நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Supreme-Court-allows-NEET-exam-to-be-conducted-on-October-14

கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14-ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது


Advertisement

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வினை எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியுள்ளது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement