’ராட்சசன்’ புகழ் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ்... எப்போது படம் துவங்குகிறது தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராட்சசன் புகழ் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சன், அந்த ஆண்டின் மெகா ஹிட் படமாக அமைந்தது. படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ் ராம்குமாருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்திருந்தார்.

image


Advertisement

தற்போது, மதுரையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில்  அட்ராங்கி ரே பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் டிசம்பரில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

அதற்கடுத்ததாக மாரி செல்வராஜின் கர்ணன் படத்தின் இறுதிக்காட்சிகள், மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்தப்பிறகு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ராம்குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement