ஓடிடியில் வெளியானது பா‌லாவின் 'வர்மா'

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இ‌யக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.


Advertisement

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் பாலா. இந்த படத்தில் துருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வெளியீட்டுக்கு தயாராக இருந்த வர்மா திரைப்படம் எதிர்பார்த்த அளவு‌ திருப்தி தராததால் கைவிடப்பட்டது.

Director Bala sends legal notice to Vikram over Adithya Varma, the Tamil  remake of Arjun Reddy- Cinema express


Advertisement

இதே படத்தை இயக்குநர் கிரிசய்யா, ஆதித்யா வர்மா என்ற பெயரில் இயக்கினார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல ‌வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பா‌லா இயக்கத்தில் முதலில் தயாரான‌ வர்மா திரைப்படம் தி ஆலி உள்ளிட்‌ட ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement