ஐபிஎல் 2020: கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு

kolkata-knight-riders-toss-won-and-choose-bowl-against-delhi-capitals

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்குகிறது.  இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், டெல்லி அணி ‌10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ‌

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement