"அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்"- திண்டுக்கல் சீனிவாசன் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Advertisement

அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி என்பதே கிடையாது. அடுத்த ஆட்சி அதிமுக, அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement