நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் இறந்ததையடுத்து அவரது உடற்பயிற்சியாளர் அவரது சடலத்தின் முன்னர் புஷ் அப்ஸ் எடுத்து இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றவர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவரது உடலானது வெள்ளிமாளிகையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்கின் பிரேத்யக உடற்பயிற்சியாளர் பிரையன்ட் ஜான்சன் புஷ் அப்ஸ் எடுத்து அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The personal trainer of the late Justice Ruth Bader Ginsburg does pushups to honor her. pic.twitter.com/3YUhfH3hgv — The Hill (@thehill) September 25, 2020
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூத் பேடருக்கு பிரேத்யக உடற்பயிற்சியாளராக மாறிய பிரையன்ட் ஜான்சன், ஊரடங்கு நாட்களிலும் ரூத் பேடருக்கு உடற்பயிற்சிகளை வழங்கி அவரது உடல் கட்டுக்கோப்பாக இருக்க உதவிகரமாக இருந்தார். 2017 ஆம் ஆண்டு பிரையன்ட் ஜான்சன், ரூத் பேடர் கின்ஸ்பர்க்கான உடற்பயிற்சிகளை புத்தகமாக தொகுத்தார்.
Loading More post
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?