மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அணியிடம் தோல்வியடைந்த மும்பை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

image


Advertisement

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்த மும்பை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி ஆயத்தமாகி வருகிறது.

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டிருந்தன.

loading...

Advertisement

Advertisement

Advertisement