அக்னி நட்சத்திரம்னா என்ன? இது உச்சி வெயில் இல்லையா? மருத்துவர் முக்கிய தகவல்!

கோடைக்கால வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே, உச்சிவெயில் நேரம் என்ன? அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com