கொரோனா விதிகளை மீறி பிறந்த நாள் விருந்து: துபாயில் பிரபல நடிகை கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறிய அரேபிய நடிகை துபாயில் கைது செய்யப்பட்டார். அவர் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் அவரது பெயரை வெளியிடால் எம்.ஹெச் எனக் குறிப்பிட்டுள்ளன.


Advertisement

இரண்டு உணவகங்களில் அவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பிறந்த நாள் விருந்துகளை நடத்தியுள்ளார். இதுபற்றிய வீடியோ காட்சிகளை ஸ்னாட்சாட் தளத்தில் வெளியிட்டார்.

image


Advertisement

அந்த காட்சிகளைக் கண்ட காவல்துறையினர், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அவர்மீது கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். நடிகைக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகளை மீறி திருமணச் சடங்குகளில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

https://www.khaleejtimes.com/coronavirus-pandemic/celebrity-held-in-dubai-as-party-videos-show-covid-violations-

தெலங்கானா: பத்ரகாளி கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement