தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) இரா. உமாமகேசுவரி வெளியிட்டுள்ளார்.


Advertisement

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்கைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 7 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: https://www.tamiluniversity.ac.in/


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement