சீனத் தடுப்பூசி நிறுவனமான சினோவாக் பயோடெக் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
சீன தடுப்பூசி தயாரிப்பாளர் சினோவாக் பயோடெக் ஏற்கெனவே பெரியவர்களுடனான தடுப்பூசி ஆய்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் அதன் சோதனையை இப்போது விரிவுபடுத்துகிறது. இதன் மூலமாக மூன்று முதல் 17 வயதிற்குட்பட்ட 552 ஆரோக்கியமான பங்கேற்பாளர்களுடன், சினோவாக்கின் ஒருங்கிணைந்த முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் ஆகிய தடுப்பூசி சோதனைகள் செப்டம்பர் 28 ஆம் தேதி வடக்கு சீன மாகாணமான ஹெபியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு ஏற்கெனவே சீன சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று சினோவாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சினோவாக் கொரோனா தடுப்பூசி ஏற்கெனவே, இந்நிறுவனத்தின் 90% ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்