யானைகள் கூட்டம் ஒன்றாக குளத்து நீரில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை யானைகள் கூட்டம், குளத்தில் இறங்கி மகிழ்ச்சியாக விளையாடிய வீடியோவை ஷெல்ட்டிரிக் வனவிலங்கு அறக்கட்டளை பகிர்ந்துள்ளது. அந்த ட்வீட்டில் யானைகள் இவ்வாறுதான் தங்கள் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது.
Sunday morning joy to see the elephants browsing for greens, having meet and greets in the beauty of Ithumba and diving into the mud bath! pic.twitter.com/Jm6kHghiob
— Sheldrick Wildlife (@SheldrickTrust) September 13, 2020Advertisement
இதும்பா காடுகளின் பசுமையான வயல்வெளிகளிலும், சேற்றிலும் இறங்கி யானைகள் மகிழ்ச்சியாக விளையாடுகிறது என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பதிவிட்டதிலிருந்து 15 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் ஆச்சர்யமான கமெண்டுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
Wish Shukuru a happy birthday! This once tiny orphaned elephant is marching forward into her 11th year with us and, in that time, we’ve seen such a transformation. See how much she’s grown at: https://t.co/jodtoUa7hU pic.twitter.com/Bzhm8iby8h
— Sheldrick Wildlife (@SheldrickTrust) September 2, 2020Advertisement
பிறந்த 11 நாட்களில் மீட்கப்பட்ட யானையின் மாற்றம் குறித்த புகைப்படங்களையும் ஷெல்ட்ரிக் அறக்கட்டளை பகிர்ந்துள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!