செப்டம்பர் 15ல் வெளியாகும் ரெட்மி 9ஐ : விலை, சிறப்பம்சங்கள்..!

Redmi-9i-Set-to-Launch-in-India-on-September-15

ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 9ஐ’ வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.


Advertisement

சீன நிறுவனமான ஜியோமி இந்தியாவில் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கிடைப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை அதிகம் வாங்குகின்றனர். இந்நிலையில் ஜியோமி நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 9ஐ’-யை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.7,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்களும் கசிந்துள்ளன.

image


Advertisement

சிறப்பம்சங்கள் :

பிராசெஸர் : மிடியாடெக் ஹெலியோ ஜி25

டிஸ்ப்ளே : 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி (16.59 செ.மீ)


Advertisement

மெயின் கேமரா : 13 எம்பி (மெகா பிக்ஸல்)

செல்ஃபி கேமரா : 5 எம்பி

பேட்டரி : 5000 எம்ஏஹெச்

ரேம் : 2 ஜிபி

மெமரி : 32 ஜிபி (மைக்ரோ சிப் மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)

ஆப்ரேட்டிங் சிஸ்டம் : ஆண்ட்ராய்டு வி10

“சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்” - ஸ்டாலின் பேச்சை கேட்டு கண்ணீர்விட்ட துரைமுருகன்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement