[X] Close

"பாலிவுட்டில் 2 முறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன்" - நடிகை சமீரா ரெட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை சமீரா ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.


Advertisement

image

தமிழில் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி,‌ இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகைகள் பலர் ME TOO ‌மூலம்‌ தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

image

அந்த வகையில் தற்போது சமீரா ரெட்டி, தான் ஒரு முறை முத்தக்காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், மற்றொரு முறை ஒரு பிரபல நடிகருடன் இணக்கமாக இருக்க மறுத்ததால் இனி அவருடைய படத்தில் நடிக்க முடியாது என மிரட்டப்பட்டதாகவும் சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement