அமர்நாத் புனித யாத்திரை ரத்து ! ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமர்நாத் குகை பனிலிங்க தரிசன புனித யாத்திரை இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

இது குறித்து வெளியிடப்பட்ட தகவலின்படி "இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரையை மேற்கொள்வது சரியாக இருக்காது என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதனால் இந்தாண்டு அமர்நாதி பனிலிங்க தரிசன யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. இதற்காக வருந்துகிறோம்" என ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement