மதுரையில் கொரோனாவுக்கு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் உசிலம்பட்டி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த எஸ்.ஐ. ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement

கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணி புரிந்து வந்தார்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாண்டி சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப்பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement