JUST IN

Advertisement

சென்னையில் இன்று மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று மட்டும் 24 நபர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 


Advertisement

image

சென்னையில் கொரோனா  வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 1500-க்கும் மேற்பட்டோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. அந்த அவகையில் இன்று மட்டும் 24 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

ராஜீவ்காந்தி மருத்துவமனை - 7 நபர்கள்

ஓமந்தூரார் மருத்துவமனை-  7 நபர்கள்

ஸ்டான்லி மருத்துவமனை- 5 நபர்கள்


Advertisement

கே.எம்.சி மருத்துவமனை-3 நபர்கள்

தனியார் மருத்துவமனை - 2 நபர்கள் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement