JUST IN

Advertisement

17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்னை,காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

image


Advertisement

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில்  8 சென்டி மீட்டர் மழையும் குழித்துறையில் 4 செமீ மழையும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். அரபிக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்றும் இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

image

இது மட்டுமன்றி தென்கிழக்கு மத்திய கிழக்கு மற்றும் லட்சத்தீவு கேரள கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement