JUST IN

Advertisement

நெஞ்சு வலியால் உயிரிழந்த டிஜிபி அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்த வந்த அமைச்சுப் பணியாளர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Advertisement

image

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் (Probationary Officer) அமைச்சுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று திடீரென்று நெஞ்சு படப்படப்பாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் உடனடியாக அவரை சக ஊழியர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.


Advertisement

image

ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement