JUST IN

Advertisement

வெளிமாநில தொழிலாளர்கள் நடை பயணமாக செல்ல வேண்டாம் - தமிழக அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதுவரை 55,473 வெளிமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிமாநில தொழிலாளர்களை அவரவரின் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 55,473 வெளிமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் சுமார் 10ஆயிரம் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின்ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

image


Advertisement

அதற்கான ரயில் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கிறது. அதனால் வெளிமாநில தொழிலாளர்கள் நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம். அதுவரை தொழிலாளர்கள் தாங்கள் தற்போது தங்கி இருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து கைதான மது குடிப்பவர்கள்..

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement