JUST IN

Advertisement

ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரே நாளில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் புதிதாக வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதன்முறையாக வைரஸ் தொற்று ஒரே நாளில் ஒரு லட்சம் என்ற உச்சத்தை எட்டியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Advertisement

image

தற்போதைய சூழலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்போர் 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement