JUST IN

Advertisement

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரத்து 863 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர். உலகத் தலைவர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
 
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிரதமர் தனிமைப்படுத்துதலில் உள்ளார். ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement