JUST IN

Advertisement

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு‌

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இத்தாலியில் கொரோனா வைரஸ்க்கு ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

கொரோனா வைரஸ்க்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ‌ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோ‌னா முதன்மு‌தலில் பரவிய சீனாவி‌ல் தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் ‌வந்திருப்பதால் கடந்த சில நாட்களாக அங்கு உயிரிழப்பு விகிதம் குறைந்து வருகிறது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,248 ஆக உள்ளது.

Image result for கொரோனா


Advertisement

தற்போது கொரோனாவால் பெரிதும் மிரட்டப்பட்டு வரும்‌ இத்தாலியில் 4,032ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஈரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,043 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Image result for கொரோனா

இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை விளைவித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கொரோனாவால் புதிதாக 2,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement