பாருங்கய்யா, தூக்கத்தை..: போட்டுக்கொடுத்த சேவாக்!

Champions-Trophy--Virender-Sehwag-trolls-Shane-Warne-and-Sourav-Ganguly-for-sleeping-on-the-job

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியை வர்ணனை செய்யும் டீமில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஆஸ்திரேலியாவின்  வார்னே ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் போட்டியின் நடுவில் மழை குறுக்கிடுவதால், வர்ணனையாளர்கள் அவ்வப்போது அங்கேயே ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்கின்றனர். வார்னேவும் கங்குலியும் அப்படி ஷோபாவிலும் தரையிலும் குட்டித் தூக்கத்தில் இருக்கும் போது அதை செல்போனில் கிளிக்கிய சேவாக், டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

‘எதிர்காலம் கனவால் வடிவமைக்கப்படுகிறது என்பார்கள். இந்த லெஜண்ட்ஸ் நேரத்தை வீணடிக்காமல் தங்கள் கனவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement