தோற்றத்தை கிண்டல் செய்தாலும் விவாகரத்து

Teasing-about-appearance---Divorce-case


தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தாலும் விவாகரத்து கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 


Advertisement

திருநெல்வேலியை சேர்ந்த கணவன் -மனைவி இரண்டுபேர் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த வருடம் குடும்ப நல கோர்ட்டில் வழக்குத்தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்ற மதுரை கிளையில் மணமகள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், அந்த விவாகரத்தை உறுதி செய்தனர். ‘தோற்றத்தை வைத்து மனைவி, கணவனை கிண்டல் செய்வதும் ஏற்க முடியாததுதான் என்றும் அதன் அடிப்படையில் விவாகரத்து வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement