[X] Close

ஆஸ்கர் விருது பட்டியலில் ‘ஜோக்கர்’ 11 பிரிவுகளில் போட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹாலிவுட் திரைப்படமான ஜோக்கர், ஆஸ்கர் விருதுகளுக்காக 11 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Image result for joker oscar

கடந்தாண்டில் வெளியான படங்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட தி ஐரீஷ்மேன் மற்றும் கோல்டன் குளோப் விருதை வென்ற ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (ONCE UPON A TIME IN HOLLYWOOD) ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


Advertisement

Image result for joker oscar

முதல் உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 1917 என்ற திரைப்படமும், 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் Parasite, MARRIAGE STORY, LITTLE WOMEN ஆகிய திரைப்படங்களும் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement