[X] Close

"டிச. 31-க்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்" - வருமான வரித்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31 ஆம் தேதிக்குள் கட்டயாம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 


Advertisement

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகியிருந்தது. முன்னதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவதாக இருந்தது. எனினும் பலரும் இரண்டையும் இணைக்க தவறியதால் அதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 


Advertisement

இந்நிலையில் தற்போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அதன் இணைய தளத்தில் லிங்க் ஆதார் என்ற பகுதிக்குச் சென்று பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டால் இணைப்புப் பணி முடிந்து விடும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement