[X] Close >

இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது

srilanka-president-election-started

இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 


Advertisement

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 1.59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 


Advertisement

இந்த தேர்தலில் ராஜபக்ச தம்பி கோத்தபய ராஜபக்ச பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கோத்தபயாவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாச மகன் சஜித் போட்டியிடுகிறார். மேலும் 33 பேர் களத்தில் உள்ளனர். 

பதவியில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சி தலைவர் போட்டியிடாதது 1982க்கு பிறகு இதுவே முதல்முறை. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close