[X] Close >

உள்ளாட்சி தேர்தல்:  நவ.6ல் அதிமுக ஆலோசனை கூட்டம்

admk-meeting-on-november-6th-about-local-election

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நவம்பர் 6 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 


Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதிமுக நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close