[X] Close

சென்னையில் பரவலாக மழை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


Advertisement

சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் நேற்று இரவு அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்த மழையால் சென்னையில் குளுமையான சூழல் நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல பகுதிகளில் இரவில் மழை பெய்தது.


Advertisement

இதனிடையே நேற்றிரவு பெய்த தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

loading...
Related Tags : சென்னைமழைchennaiRain

Advertisement

Advertisement

Advertisement