[X] Close

சவுதியில் ட்ரம்ப் டான்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சவுதி அரேபியாவுக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கு‌ உற்சாக நடனமாடினார்.


Advertisement

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலேனியா உள்ளிட்டோர் ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக சவுதி அரேபியா சென்றுள்ள ட்ரம்புக்கு ரியாத்தில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சவுதி அரேபிய பாரம்பரிய கலாசார நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ட்ரம்ப் கையில் வாளுடன் நடனமாடி மகிழ்ந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement