வரும் சுதந்திர தின உரையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, ஆறாவது முறையாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். அன்று உரையாற்ற இருக்கும் அவரின் பேச்சில் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புவதாக மோடி தெரிவித்துள்ளார். இதற்காக தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து நமோ செயலியில் பரிந்துரைக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?