உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இருப்பினும் அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை என்பதால் இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.
நளினிக்கு ஒரு மாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள மகளுடைய திருமண ஏற்பாடுகளை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்குமான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேசமயம், மக்களிடம் இருந்து எதையோ பாஜக அரசு மறைக்கப் பார்ப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை இரண்டரை ரூபாய் வரை உயருகிறது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!