சர்வர் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமான சேவை உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஏர் இந்தியா விமான சேவைக்கான SITA சர்வரில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், டெல்லி, மும்பை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் பயணிகள் அதிருதியை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி