ஏர்போர்ட் சுவரில் மோதியது ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், விமான நிலைய சுவரில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

புது டெல்லியில் இருந்து ஸ்வீன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நேற்று 179 பயணிகளுடன் அங்குள்ள அர்லாண்டா விமான நிலையத்துக்கு சென்றது.

Read Also -> போலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் குத்தி கொலை 


Advertisement

விமானம் தரையிறங்கி ஐந்தாவது டெர்மினல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டெர்மினலுக்கு  50 மீட்டருக்கு முன் விமானத்தின் இடது பக்க றெக்கை, அருகில் இருந்த கட்டிடத்தில் திடீரென்று மோதியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிறப்பு வழிகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

Read Also -> நடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா? கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி


Advertisement

‘விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதனால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏதுமில்லை. iஇதுபற்றிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது’ என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement