சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் மாட்டுக்கு தேசத்தின் கொடியில் உள்ள மூவர்ண பெயின்ட் அடித்து விவசாயி ஒருவர் சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளார்.
நாடு முழுவதும் 72வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. இந்நிலையில் கோவை குணியமுத்தூர் அருகே மணிகண்டன் நகரில் வசிக்கும் அன்வர் என்பவர் தனது பாரம் சுமக்கும் இரண்டு வயது நாட்டு மாடுக்கு தேசத்தின் கொடியில் உள்ள மூவர்ணத்தை பெயிண்டாக அடித்து, வயிற்று பகுதியில் சக்கரம் போட்டு அதன் கொம்பில் கொடியை செருகி சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.
குட்லீ என்று பெயரிடப்பட்டுள்ள தனது நாட்டு மாடுயை வீட்டில் ஒருவர் போல் வளர்த்து வருவதால் இவ்வாறு செய்ததாக அன்வர் கூறுகிறார். நேற்று ஓரு நாள் மாட்டுக்கு ஒய்வு தந்ததாக தெரிவித்தார். தேசிய கொடி சின்னத்துடன் உள்ள மாட்டை அக்கபக்கத்தினர், சாலையில் செல்வோர்கள் படம் எடுத்தனர்.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’