டப்ளின் நகரில் சுற்றித் திரிந்த இந்திய வீரர்கள் - கலர்ஃபுல் படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயர்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் டப்ளின் நகரில் வலம் வந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 


Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரவு இரண்டாவது போட்டியில் அயர்லாந்து உடன் மோதுகிறது. இதற்கிடையில் இந்திய வீரர்கள் நேற்று டப்ளின் நகரில் வலம் வந்தனர். விராட் கோலி, ஷிகார் தவான், கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா என பலர் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 

                        


Advertisement

பின்னர், டப்ளின் நகரில் சுற்றியது தொடர்பான படங்களை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வீரர்கள் பதிவிட்டனர். ‘டப்ளின் நகரில் அற்புதமான நாள்’ என்று பதிவிட்டு விராட் கோலி படங்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement