உலக சாம்பியன்ஷிப் சாகச கார்பந்தய தொடர்; நார்வே வீரர் முன்னிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக சாம்பியன்ஷிப் சாகச கார்பந்தய தொடரின் ஸ்பெயின் சுற்றில் நார்வே வீரர் முன்னிலையில் உள்ளார்.


Advertisement

உலக சாம்பியன்ஷிப் சாகச கார்பந்தய தொடரில், ஸ்பெயினில் நடைபெறும் சுற்றில் நார்வே வீரர் ஆண்ரியாஸ் மிக்கல்சென் முன்னிலையில் உள்ளார். முதல் நாளில், ஒட்டுமொத்த புள்ளிகளில் முதலிடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர்-ன் சவாலை முறியடித்து மிக்கல்சென் முதலிடம் பிடித்தார். 13 நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் 10 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக 177 புள்ளிகளுடன் செபஸ்டியன் ஓஜியர் முதலிடத்தில் உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement