[X] Close >

உயர்கல்வியில் தமிழகம் முன்னிலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

CM-Palanisamy-Speech

பிற மாநிலங்களை விட உயர்கல்வியில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement

தூத்துக்குடி சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரி, ‌தன்னாட்சி அதிகாரம் பெற்றதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், உயர்கல்வியில் தமிழகம் பிற மாநிலங்களை விட முன்னிலையில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக, மதுரை மாவட்டம் திரும‌ங்கலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் குத்துவிளக்கு ஏற்றித் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மதிய உணவு அருந்திய அவர், மேடை ஏறியும் எதுவும் பேசாமல் கீழே இறங்கியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close