ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடித்து தமிழில் வெளியான படம், ‘போகன்’.
லக்ஷமண் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகியிருக்கிறது. இதில் ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். தமிழில் இயக்கிய லக்ஷமண் தெலுங்கிலும் இயக்குகிறார். ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரசா நடிக்கிறார். அரவிந்தசாமி கேரக்டரில் நடிப்பவர் இன்னும் முடிவாகவில்லை. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது. தெலுங்குக்காக இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்