நடிகை நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’ என்னும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப்படம் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
கோகோ என சப்-டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் கோகோ படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் 'சைரா' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பெரிய படங்களில் முன்னணி நாயகியாகவும், சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிப்பதற்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் தமிழில் நடித்துள்ள அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!