பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மைச் செயலர்

School-education-Secretary-transfer

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலராக பிரதீப் யாதவை நியமித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைச் செயலாளர் எனும் தற்காலிக பொறுப்பு உருவாக்கப்பட்டு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த பிரதீப் யாதவ் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துறையில் செயல‌ராக உள்ள உதயச்சந்திரன் அதே பொறுப்பில் நீடிப்பார் என்றும், அவர் பாடத்திட்டத்துக்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவின் கீழ் அவர் செயல்படுவார் என்றும் தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement