[X] Close >

விவேகம் ஃபீவர்: கண்ணாடி இழைகளால் வடிவமைக்கப்பட்ட அஜித் சிலை

ajith-statue-designed-by-his-Fans

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திம்மக்குடியில், நடிகர் அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் சிலை அமைத்துள்ளனர்.


Advertisement

அஜித்குமாரின் 25 ஆண்டுகள் திரைத்துறை பயணத்தை நினைவுகூறும் விதமாக இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 20 கிலோ எடையில், 4 அடி உயரத்திற்கு கண்ணாடி இழைகளால் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கும் விவேகம் திரைப்படத்தில், அஜித்தின் தோற்றத்தைப் போன்று உருவாக்கப்பட்டுள்ள சிலை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close