[X] Close

போராட்டக்களத்தில் போலீஸ் உடுப்புடன் துல்கர் - வெளியானது ‘சல்யூட்’ படத்தின் போஸ்டர்

Subscribe
dulgar-with-police-uniform-on-the-battlefield---Poster-of--Salute--movie-released

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சல்யூட்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


Advertisement

image

முன்னதாக, நடிகர் துல்கர் சல்மான் “சல்யூட்” என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அண்மையில் இந்தப்படத்தின் டீஸர் வெளியானது. பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்குகிறார்.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close