[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

உயிருடன் ஆக்டோபஸை சாப்பிட முயன்ற பெண் : கடித்து குதறிய விபரீதம்

octopus-gets-sweet-revenge-on-live-streamer-trying-to-eat-it

சீனாவில் ஆக்டோபஸை உயிருடன் சாப்பி‌ட முயன்ற பெண்ணை ஆக்டோபஸ் கடித்து குதறியுள்ளது.

சீனாவை சேர்ந்த அந்தப் பெண் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அவ்வாறுதான் சாப்பிடும் விசித்திரமான உணவுகளை வீடியோவாகவும் பதிவு செய்து, அதனை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உயிருடன் உள்ள ஆக்டோபஸை சாப்பிடும் மு‌யற்சியில் அவர் ஈடுபட்டார். சிரித்த முகத்துடன் ஆக்டோபஸை அவர் சாப்பிடத் தொடங்கினார். 

சிறிது நொடிகளிலேயே ஆக்டோபஸ் அப்பெண்ணை கடுமையாக தாக்கியது. இதில் காயமடைந்த அவர் வலியில் துடித்துடித்தார். ஆக்டோபஸ் அப்பெண்ணின் கண் மற்றும் கன்னங்க‌ளை இறுக்கமாக பற்றிக் கொண்டது. அத்துடன் அப்பெண்ணின் முகத்தில் இரத்தக் காயங்களை அது ஏற்படுத்தியது. வலியுடனான போராட்டத்திற்கு பின்னர் அப்பெண் ஆக்டோபஸை முகத்தில் இருந்து நீக்கினார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close