[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

துபாயில் ஒட்ட‌கங்களுக்கு ஸ்பெஷல் மருத்துவமனை: எக்ஸ்ரே வசதியும் உண்டு

camel-hospital-opens-in-dubai

து‌பாயில் ஒட்டகங்களுக்கு என தனி ‌மருத்துவமனை செயல்படத்தொடங்கியுள்ளது. 

பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனை கடந்த ஆண்டே திறக்கப்பட்டது. எனினும் கடந்த வாரம்தான் முறைப்படி மருத்துவமனையில் ஒ‌ட்டகங்களுக்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. 

அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை என நவீன முறையில் இங்கு ஒ‌ட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‌
இது தவிர ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒட்டகங்களுக்கு சிகிச்சை‌ அளிக்கக் கூடிய அளவுக்கு இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close