[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • BREAKING-NEWS போர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்

சீனாவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்தக் கோயில் எரிந்து நாசம்

pagoda-prayer-hall-at-buddhist-temple-in-china-s-sichuan-province-destroyed-by-fire

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த புத்தக் கோயில் திடீரெ‌னத் தீப்பிடித்து எரிந்தது. இதில் கோயிலின் பெரும்பகுதி எரிந்து நாசமானது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த கோயில் உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக சேதம் அடைந்தது. அதனால் 2010ஆம் ஆண்டில் இருந்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கோயிலில் நேற்று திடீரென தீப்பிடித்தது. முதலில் சிறிய அளவில் எரிந்து கொண்டிருந்த தீ, காற்றின் வேகம் காரணமாக கோயில் முழுக்கப் பரவியது. மளமளவென பரவிய தீயால் கோயிலின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close