இலங்கையின் ஹம்பண்டோடா துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.
1.1 பில்லியன் டாலர்(ரூ.6500 கோடி) மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்ட இலங்கை அரசு ரூ 300 மில்லியன் டாலர் தொகையை பெற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றிருந்த போது இந்த ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு அரசிடம் உறுதி அளித்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அரசின் அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் பொருளாதார மண்டலமும், தொழில்பேட்டையும் அமையும் என்று விக்கிரமசிங்கே கூறியுள்ளார். சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு நிறைய வரிச்சலுகைகள் வழங்கியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் மட்டுமல்ல பொன்னேரியிலும் 5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தோப்புக்குள் சிக்கினார் போலீஸ் ஏட்டு !
கிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்!
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்