[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: லண்டன் முதலிடம்

london-is-the-safest-city-for-women-to-walk-the-streets

உலகிலேயே பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்வதற்கான மாநக‌ரங்களின் பட்டியலில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தீங்கு விளைவிக்கும் கலாச்சா‌ர நடைமுறைகள் இல்லாத நகரங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் நிறு‌வனம் அண்மையில் கருத்து கணிப்பு நடத்தியது. பெண்கள் சுயமாக வாழ்வதற்கேற்ற வகையில் சிறந்த சுகாதாரம், கல்வி, சம உரிமை ஆகியவை அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறதா என்ற‌ ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கேற்ற நகரங்களில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இ‌டங்களில் ஜப்பானின் டோக்கியோ, பிரான்ஸின் பாரிஸ் நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மிக மோசமான நகரங்கள் பட்டியலில் எகிப்தின் கெய்ரோ, பாகிஸ்தானின் கராச்சி மற்றும் காங்கோ குடியரசின் கின்ஸ்ஹஸா இடம்பிடித்துள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close