[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ட்ரம்ப் ஸ்டைலில் சேவல் சிலை

trump-style-rooster

அமெரிக்க அதிபராக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பை சித்தரிக்கும் விதமான சேவல் சிலை ஒன்று சீனாவில் வைக்கப்பட்டிருக்கிறது.

தையுயான் பகுதியில் வணிக வளாகம் முன்னிலையில் இந்த சேவல் சிலை நிறுவப்பட்டுள்ளது. முட்டை வடிவில் சேவல் சிலை செதுக்கப்பட்டு, அதற்கு டொனால்ட் ட்ரம்ப் போல சிகை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 23 அடி உயரம் கொண்டுள்ளது. சீன முறைப்படி, வரும் 28ஆம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு சேவல் ஆண்டாக பிறப்பதையும் அமெரிக்காவுக்கு புதிய அதி‌பர் பொறுப்பேற்பதையும் ஒப்பிட்டு இந்த சிலை உருவாக்கப்பட்டதாக கூறுகிறார் சிலை வடிவமைப்பாளர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close